மாஸ்க் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும்: வெளியானது அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். இந்த அசௌகரியத்தினை அனைவரும் எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படியிருக்கையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வாறு தொடர்ச்சியாக மாஸ்க் அணிவதனால் பற்கள் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதற்கும் வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பற்களில் துவாரங்கள் ஏற்படுதல், பற்சிதைவு மற்றும் இழையங்களில் வீக்கம் என்பன ஏற்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Halitosis எனப்படும் நோயானது … Continue reading மாஸ்க் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும்: வெளியானது அதிர்ச்சி தகவல்